Sunday, June 21
Shadow

Tag: சித்தார்த்

நடிகர் சித்தார்த் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண்  திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். இவர் நடித்த படங்கள்: இந்தியன் 2, ஷைத்தான் கா பச்சா, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை, அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், எனக்குள் ஒருவன், காவியத்தலைவன், ஜிகர்தண்டா, தீயா வேலை செய்யணும் குமாரு, உதயம் என்.எச்4, காதலில் சொதப்புவது எப்படி, 180 : நூற்றெண்பது, ஆய்த எழுத்து...