Wednesday, October 28
Shadow

Tag: சி. வி. இராசேந்திரன்

இயக்குனர் சி. வி. இராசேந்திரன் மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சி. வி. இராசேந்திரன் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் முன்னணி தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் சகோதரர் ஆவார். இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அடிப்படையில் ஒரு எழுத்தாளர் அந்த காலத்தில் பத்திரிகைகளில் சிறுகதை, நாவல் எழுதியிருக்கிறார். சைதாப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கிளர்க்காக வேலை பார்த்தவர். அந்த வேலை பிடிக்காமல் ராஜினாமா செய்து விட்டு ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அனுபவம் புதுமை என்கிற படம் தான் முதலில் இயக்கியது. அந்தப் படம் தோல்வி அடைந்ததால் மீண்டும் ஸ்ரீதரிடமே உதவி இயக்குனராக சேர்ந்தார். சிவாஜி, ஸ்ரீதர் படங்களில் நடித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஆனார். சிவாஜி சிபாரிசின் பேரில் கலாட்டா கல்யாணம் என்ற படத்தை இயக்கினார். அது பெரும் வெற்றி பெற்...