Tuesday, September 10
Shadow

Tag: தொடர் தோல்வியால் தான் விஷால் படத்தில் வில்லனாகிறார் ஆர்யா?

தொடர் தோல்வியால் தான் விஷால் படத்தில் வில்லனாகிறார் ஆர்யா?

தொடர் தோல்வியால் தான் விஷால் படத்தில் வில்லனாகிறார் ஆர்யா?

Latest News
ஆர்யா யார் பக்கபலமும் இல்லாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நல்ல வெற்றியும் கிடைத்தது ஆனால் அதை தக்க வைக்காமல் விட்டுவிட்டார் என்று தான் சொல்லணும் ஆர்யா தனிப்பட்ட முறையில் மிகவும் நல்லவர் ஆனால் கடவுள் நல்லவங்களை தான் சோதிப்பார் . ஆர்யா மீது ஆயிரம் முணுமுணுப்புகள் இருந்தாலும், அடிப்படையில் நட்புக்கு கை கொடுக்கிற நல்லவர் என்பார்கள் இன்டஸ்ட்ரியில். ரிலீஸ் நேரத்தில் அவர் விட்டுக் கொடுத்த சம்பள பாக்கியை மொத்தமாக சேர்த்தால், ரஜினியை வைத்தே படம் எடுத்துவிடலாம். அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தே கெட்டுப்போனவர் அவர். ஜீவா, விஷால், சிம்பு என்று யார் அழைத்தாலும், ஒரு சீனில் தலை காட்டிவிட்டு போகிற அளவுக்கு ஈகோ பார்க்காத ரப்பர் மனுஷன் என்றெல்லாம் கொண்டாடுகிறது இன்டஸ்ட்ரி. நல்லவன் போகிற பாதையில்தான் நெருஞ்சி முள்ளும் கருவை முள்ளும் விரவிக்கிடக்கும். சமயம் பார்த்து பொசுக்கென்று குத்தும். அப்படியொரு துரதி...