Sunday, June 21
Shadow

Tag: நேர்கொண்ட

பிகில் சாதனையை முறியடித்த நேர்கொண்ட பார்வை

Latest News, Top Highlights
பிகில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் சிங்கப்பெண்ணே கடந்த 23ம் தேதி வெளியானது. இந்தப் பாடலை வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் 40 லட்சம் பேர் பார்த்தனர். தற்போது வரை இந்த பாடலை யூடியூப்பில் 68 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 6.91 லட்சம் பேர் லைக்ஸூம், 39 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸூம் கொடுத்துள்ளனர். இதற்கு அடுத்த நாள் வெளியான அஜித்தின் பிங்க் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தின் அகலாதே பாடலை 24 மணிநேரத்தில் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிகில் சாதனையை நேர்கொண்ட பார்வை முறியடித்துள்ளது. தற்போது வரை அகலாதே பாடலை யூடியூப்பில், 66 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும், 2.48 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். 16 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....

ரூ.44 கோடிக்கு விலைப்போன நேர்கொண்ட பார்வை

Latest News, Top Highlights
நடிகர் அஜித் நடிப்பில் இன்னும் சில தினங்களில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது. ஏனெனில் பெரியளவில் மாஸ் காட்சிகள் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 44 கோடிக்கு விலைப்போனதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இது உண்மையாக்கும் பொருட்டு நேர்கொண்ட பார்வை படத்திற்கு இது டீசண்ட் வியாபாரம் தான், மேலும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்தால், 4 நாட்களில் படம் ஹிட் ஆக வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது....
நேர்கொண்ட பார்வை  படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி மனம் திறந்த நாயகி

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள அஜித் வினோத் இயக்கத்தில் தற்போது நோர்கொண்ட பார்வை படம் தயாராகி வருகின்றது. இதில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் புகழ் அபிராமி நடிக்கின்றார். இந்த படத்தின் வாய்ப்பு குறித்து அபிராமி தெரிவிக்கையில், "நான் வாய்ப்பிற்காக பல கம்பெனி ஏறி, இறங்கியிருக்கின்றேன். சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்த போது நேர்கொண்ட பார்வை படத்தின் வாய்ப்பு கிடைத்த போது கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் பல நேரங்களில் கனவுகளில் நடப்போது போலவே தோன்றும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்தபோது எனக்கு கிடைத்த மகிழ்ச்சியும் பாராட்டும் அளவே இல்லை அந்த அளவுக்கு மகிழ்ந்தேன் என்னுடன் நடித்த அனைவரும் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணார்கள் முத்த காட்சியில் நடிப்பீர்கள என்று கேட்டதுக்கு படத்துக்கு தேவை என்றால் லிப் டு லிப் முத்த காட்சியிலும் நடிப...
வெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி

வெளியானது அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி

Latest News, Top Highlights
தீரன் பட புகழ் வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் பெண்களை மையப்படுத்திய படம். இப்படம் வரும் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என நிறைய செய்திகள் வந்தன. ஆனால் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு அதிரடி சண்டை காட்சி இடம் பெற்றுள்ளதாம். அந்த சண்டை காட்சியில் அஜித் டூப் எதுவும் போடாமல் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்....