
சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன?
சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் படத்தில் விக்ரம் விலகியதன் காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூரியபுத்ரா மகாவீர் கர்ணன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த படம் நீண்ட காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறது.
மகாபாரத காவியத்திலிருந்து எடுக்கப்பட்ட கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடிகர் விக்ரம் கர்ணனின் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும், ஆர்.எஸ்.விமல் இந்த திட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த படக்குழுவினர் இப்போது மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த படம் கர்ணனின் கதையை மகாபாரதத்தின் ஹீரோவின் கண்ணோட்டத்தில் விவரிக்கும்.
பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் படத்தை வாசு பகானி, தீப்சிகா தேஷ்முக் மற்றும் ஜாக்கி பகானி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், விக்...