Friday, April 17
Shadow

Tag: பதிவு

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த படங்கள்  இருபத்தியாறு 26, இதயம் முரளி, அழியாத கோலங்கள், மத கஜ ராஜா, சில சமயங்களில், அக்னி சிறகுகள், தேவ், செய், சொல்லிவிடவா, செக்கச்சிவந்த வானம், நடிகையர் திலகம், 60 வயது மாநிறம், வனமகன், ரிச்சி, யாக்கை, மனிதன், தோழா, கடவுள் இருக்கான் குமாரு, கோ 2, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, பூலோகம், ஒகே கண்மணி, தூங்காவனம், ருத்ரமாதேவி, உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தில்லு முல்...

ராதாரவி எதிராக கண்டன கருத்துகளை பதிவு செய்த பிரபலங்கள்

Latest News, Top Highlights
நடிகை நயனதாரா குறித்து நடிகர் ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சுக்கும் நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராதரவி என்ன நடிகைகளின் குணங்களுக்குச் சான்று கொடுக்கும் அமைப்பின் தலைவராக உள்ளாரா? எனக் கேள்வி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கே இப்படி ஒரு நிலைமை என்றால், மற்ற நடிகைகள் குறித்து எவ்வளவு கீழ்த்தரமாக ராதாரவி பேசுவார் என எண்ணிப்பார்க்கிறேன் குறிப்பிட்டுள்ளார். ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவரின் வாயிலிருந்து வந்து விழுந்துள்ள இந்த அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? என்றும் விக்னேஷ் சிவன் தமது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் ட்வீட்டிற்கு நடிகையும், ராதாரவியின் சகோதரியுமான ராதிகா சரத்குமார், ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்ப...
நடிகை பேபி அஞ்சு பிறந்த தின பதிவு 

நடிகை பேபி அஞ்சு பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. அந்த வகையில் உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் நடிகை பேபி அஞ்சு. பின் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்த இவர், ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்து விட்டதால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் அவ்வப்போது சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் உதிரிபூக்கள், பூட்டாத பூட்டுகள், சின்ன முள் பெரிய முள், மீண்டும் கோகிலா, கர்ஜனை, ஹிட்லர் உமாநாத், டார்லிங் டார்லிங் டார்லிங், பொய் சாட்சி, வடிவங்கள், அழகிய கண்ணே, பூம் பூம் மாடு, வில்லியனூர் மாதா, என் செல்வமே, எங்கள் சாமி அயப்பன்,  அரங்கேற்ற வலை, அதிகாரி, அக்னி பறவை, அமிராமி, அகத்தியன், பிரதிப் புருஷ லட்சணம், ...

நடிகை கங்கனா ரனாத் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது. இந்நிலையில், மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில்  நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகினது. தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். இதனால் ஏற்கனவே அந்...

நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தின பதிவு  

Birthday, Top Highlights
விஜய் யேசுதாஸ் கட்டசேரி தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார். விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்  படை வீரன், மாரி இவர் பாடல் பாடிய படங்கள்  வானவராயன் வல்லவரையன், அவன் இவன், கனிமொழி, பொக்கிஷம், அதே நேரம் அதே இடம், கண்ணாமூச்சி ஏனடா, மலைக்கோட்டை, தாமிரபரணி, பட்டியல், திருப்பதி, புதுப்பேட்டை, அது ஒரு கனா காலம், காதல் கொண்டேன், ஜெயம்...

நடிகர் செந்தில் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சே...