Thursday, June 24
Shadow

Tag: #மலேசியா

மலேசியா டு அம்னீஷியா: சினிமா விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், நடிகர்கள், வைபவ், கருணாகரன், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரியா சுமன், மயில்சாமி, சச்சு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலேசியா டு அம்னீஷியா படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அருண்குமார் கிருஷ்ணமூர்த்தியும் (வைபவ்) சுஜாதாவும் (வாணி போஜன்) கணவன் மனைவி. ஆனால், அருண் குமாருக்கு பெங்களூரில் ஒரு ரகசிய காதலி இருக்கிறாள். ஒரு நாள், பெங்களூரில் காதலியைப் பார்க்கச் செல்லும் அருண் குமார், தான் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அருண்குமார் செல்வதாகச் சொன்ன விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. பெங்களூரில் இருக்கும் அருண்குமார் எப்படி இந்த நிலையமையை சமாளிக்கிறான் என்பதே மீதிக் கதை. இதற்கு நடுவில் சுஜாதாவின் மாமா (எம்.எஸ். பாஸ்கர்) ஒருவர் இந்த விவகாரத்தை துப்பறிய ஆரம்பிக்கிறார். மொத்தமே ஆறு பாத்திரங்கள். இதை வை...
எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

எனக்கு தல தான் பிடிக்கும் – ரஜினிகாந்த் ஓபன் டாக்

Latest News, Top Highlights
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவைத் தொடர்ந்து தற்போது அரசியலிலும் ஈடுபட இருக்கிறார். விரைவில் இவரது கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நட்சத்திரக் கிரிக்கெட் விழாவில் பங்கேற்க மலேசியா சென்றிருக்கிறார். அவருடன் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 340-க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். அங்கு சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் சூர்யாவின் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டியின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் தற்போதைய இந்திய அணியில் தல டோனி தான் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு எப்போதுமே பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் என்றும் தெரிவித்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசனும் மலேசியா சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
CLOSE
CLOSE