Thursday, September 17
Shadow

Tag: அப்டேட்

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் உருவாகும் ‘அசுரன்’ திரைப்படம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியார், ஷகீலா ஆகியோர் நடித்து வருகின்றனர். ‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள படம் தான் ‘அசுரன்’. விவசாயத்தை மையப்படுத்திய சாமனியனின் அரசியலை பதிவு செய்யும் படமாக ‘அசுரன்’ தயாராகி வருகிறது. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகை மஞ்சு வாரியார் மற்றும் ஷகீலா இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் குந்தலகேசி, கக்கன் மற்றும் பூச்சி என்ற மூன்று வேடங்களில் நடிக்கிறார் தனுஷ். இவர்களுடன் தமிழ் திரைத்துறையில் மாற்று சினிமாவுக்கான நடிகர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பசுபதி, ’ஆடுகளம்’ நரேன், பவன், யோகி பாபு, தலைவாசல் விஜய், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்க...

கேஜிஎப் 2 படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
கன்னடத்தில் முன்னணி நாயகன் யஷ் நடிப்பில் தயாரான படம் கேஜிஎப். இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி இங்குள்ள சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றது. முதல் பாகத்தை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் பலர், இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்களிடம் பல கேள்வி. தற்போது படக்குழு இரண்டாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. வரும் ஜுன் 29ம் தேதி காலை 10 மணியளவில் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளனர். அதற்கான அப்டேட் புகைப்படம் இதோ, மேலும், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது சஞ்சய் தத் தானாம், ஏனெனில் ஜுன் 29 அவரின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது....

சண்முக பாண்டியானின் ‘மித்ரன்’ ‘சல சல’ பாடல் ஷுட்டிங் அப்டேட்

Latest News, Top Highlights
மிக உற்சாகமான எனர்ஜி மற்றும் மரபணு ரீதியாக வலிமையான பண்புகளை கொண்ட சண்முக பாண்டியன், குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிராமப்புற பின்னணியில் உருவாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படமான 'மித்ரன்' படத்திற்காக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறார் சண்முக பாண்டியன். சமீபத்தில் படக்குழு 'சல சல' என்ற துள்ளலான ஒரு பாடலை படமாக்கியிருக்கிறது. அது உருவாகியிருக்கும் விதம் அவர்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் ஜி.பூபாலன் கூறும்போது, "ஆம், பாடலின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகவும் நேசித்தோம். ஏனெனில் அது மிகவும் வேடிக்கையாக இருந்தது, மேலும் மொத்த படப்பிடிப்பு தளமும் மிகவும் எனர்ஜியுடன் இருந்ததை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார். பொதுவாக, போலீஸ் கதைகள் தீவிரத்தன்மையுடனும், தீவிரமான மோதல்கள் கொண்...

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அடுத்தபடியாக தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சாந்தனு, சரத்குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தை 'படைவீரன்' படத்தை இயக்கிய தனசேகரன் இயக்குகிறார். மேலும் மணி ரத்னம், இயக்குனர் தனசேகரனோடு சேர்ந்து இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனதோடு லைக்கா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கிறது. '96', 'உறியடி-2' ஆகிய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறு சில படங்களின் பணியில் பிஸியாக இருந்ததால...
அருண் விஜய் நடிக்கும் மாபியா படத்தின் அப்டேட்

அருண் விஜய் நடிக்கும் மாபியா படத்தின் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது சென்னை இசிஆர்-ரில் முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பை துவக்கம் முதல் இறுதி வரை 35 நாளில் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கும் இந்த படத்தை லைகா புரோடைக்சன் தயாரிக்கிறது. D16 படத்திற்கு இசையமைத்த ஜாக்ஸ் பேசாய் இந்த படத்திற்கு இசையமைக்க உளள்னர். கேங்க்ஸ்டார் படமாக வெளியாக உள்ள இந்த படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்துள்ளனர்....

விமல்-ஷ்ரேயா சரண் நடிக்கும் ‘சண்டகாரி என் பாஸ்’ படத்தின் அப்டேட்

Latest News, Top Highlights
மாதேஷ் இயக்கும் 'சண்டகாரி- தி பாஸ்' படத்தில் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஜுத்து ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த மை பாஸ் என்ற படத்தை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது இந்த படத்தில் பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன், தேவேந்திர் சிங் கில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்....
சூரரைப் போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

சூரரைப் போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை கிண்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடந்து வருகிறது. சூர்யா தற்போது 'இறுதிச்சுற்று' பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் "சூரரைப்போற்று" படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார்.இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. சூரரைப்போற்று படம் குறித்து பேசிய சூர்யா "சூரரைப்போற்று" வரலாற்று படம் என்று செய்திகள் பரவிவருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. இருப்பினும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப...
பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் மாத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்த படத்தின் போஸ்ட் புரோடைக்ஷ்ன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில் எந்த வகையான அரசியல் சாயமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுமையான ஸ்போர்ஸ் சுற்றி நடக்கும் என்டர்டையிமென்மென்ட் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணியில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
கடாரம் கொண்டான் படத்தின் லேட்டாஸ்ட் அப்டேட்

கடாரம் கொண்டான் படத்தின் லேட்டாஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
காலைப்பனி, தூங்காவனம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் சியான் விக்ரம்நடித்துள்ள படம் கடாரம் கொண்டான். ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் கமல் ஹாசன்இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் உடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், லீனா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் விக்ரம் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இப்படம் குறித்து கமல் ஹாசன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வரும் ஜூலை 19ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது என்று படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ...
தளபதி 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி 63 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்திற்கான அடுத்த கட்ட சூட்டிங் டெல்லியில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ள நிலையில், டெல்லியில் இப்படத்தின் முக்கிய காட்சிகளை இரண்டு வாரங்கள் படமாக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். நடிகர் விஜயுடன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் என்டர்டேயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லூக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாக்கி வரும் இந்த படத்தை வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது....