நடிகர் ஆதித்யா பிறந்த தின பதிவு
ஆதித்யா மேனன் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் 2003-ம் ஆண்டு ஜே ஜே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமே திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் நடித்த படங்கள்: பிரமாண்ட நாயகன், இன்பா, பில்லா, ஆதி, வட்டாரம், தாஸ்
