Sunday, April 19
Shadow

Tag: இணைந்தார்

இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் இணைந்தார் கமல்ஹாசன்

Latest News, Top Highlights
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் படம் இந்தியன் 2. பல்வேறு பணிகளில் பிசியாக இருந்து வந்த கமல்ஹாசன் தற்போது, இந்த படத்தில் ஷூட்டிங்களில் இணைந்தார்., சென்னையில் நடந்த ஷூட்டிங்கில், கமல்ஹாசன் பிரியா பவானி சங்கர் இடம் பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இயக்குனர் ஷங்கர் இயக்கம் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ப்டத்ஹில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக்க நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்....
போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்தார் மீரா மிதுன்

போதை ஏறி புத்தி மாறி படத்தில் இணைந்தார் மீரா மிதுன்

Latest News, Top Highlights
அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் குறும்பட பிரபல நாயகன் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் படம் 'போதை ஏறி புத்தி மாறி'. இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்து நடிகை மீரா மிதுன் கூறுகையில், இந்த படம் 'தடம்' மாதிரி ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவைக்கும் த்ரில்லர் படம். தலைப்புக்கு உண்டான சம்பந்தத்தை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்....
அஜித்தின் நேர் கொண்ட பார்வை படபிடிப்பில் இணைந்தார் ஷார்தா ஸ்ரீநாத்

அஜித்தின் நேர் கொண்ட பார்வை படபிடிப்பில் இணைந்தார் ஷார்தா ஸ்ரீநாத்

Latest News, Top Highlights
ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்பெட்ட ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். படத்தின் தமிழ் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் சென்றமாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பைத் அதிகரித்தது. அஜித் குமாருடன் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வருவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார். இந்நிலையில் திறமையான நடிகையான ஷார்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவிக்கையில் நடிகை வித்யா பாலனை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் அஜீத்க்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பது மற்றுமொரு சிறப்பு என்றார். நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் தற்போது இந்த கூட்டனியில் இணைந்துள...