Saturday, April 18
Shadow

Tag: கபூர்

தன் மீதான விமர்சனங்களுக்கு ஏக்தா கபூர் விளக்கம்…

Latest News, Top Highlights
ராணுவ வீரர்களை அவமதிக்கும் விதமாக வெப் சீரிஸ் எடுத்ததாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘ட்ரிபிள் எக்ஸ் 2’.தணிக்கை செய்யப்படாது வெளியாகியுள்ள இந்த தொடரில் ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்ற ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாட்டிற்காக ராணுவ வீரர் ஒருவர் எல்லையில் பணியாற்றி வரும் வேளையில் அவரின் மனைவி, கணவர் இல்லாத நேரத்தில் வேறொரு ஆணுடன் பழக்கம் கொள்வது போல ஆபாசமாக காட்டப்பட்டுள்ளது. மேலும் அசோக சக்கரத்தின் முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ உடையை கிழிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இது குறித்து ட்ரிப்புள் எக்ஸ் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா மீது இந்தி பிக்பாஸ் புகழ் ஹிந்துஸ்தானி பாஹூ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் தியாகிகள் நல அறக்கட்டளை த...

தயாரிப்பாளார் சித்தார்த் ராய் கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படங்கள் தயாரிப்பாளார் மற்றும் ராஜ் கபூர் பிலிம்ஸ் நிறுவனத்தினை நிறுவியவராவார். மேலும் வால்ட் டிஸ்னி, இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2, 1974 இல் மும்பையில் பிறந்தவர். சித்தார்த் ராய் கபூர் மும்பையில் ஆகத்து மாதம் 2, 1974 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை இவர் ஜி. டி. சோமனி நினைவுப் பள்ளியில் முடித்தார். சித்தென்கம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியின் வருட இதழின் தொகுப்பாளராக சித்தார்த் ராய் கபூர் இருந்துள்ளார். இவரின் தாய் சலோம் ராய் கபூர். இவர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார் மேலும் இவர் முன்னால் இந்திய அழகி ஆவார். சித்தார்த்தின் சகோதரர்கள் ஆதித்யா ராய் கபூர் மற்றும் குனல் ராய் கபூர். சித்தார்த் ராய் கபூர் 2012 ஆம் ஆண்டு நடிகை வித்யா பாலனை மணந்தார். சித்தார்த் ராய் கபூர் தனது தொழிலை பிரொக்டர் அன்ட...