Friday, September 11
Shadow

Tag: கானா பாலா

பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தின பதிவு

பின்னணிப் பாடகர் கானா பாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார். இவர் நடித்த படங்கள்: கபாலி, பழைய வண்ணாரப்பேட்டை, மெட்ராஸ், யான், வடகறி, நான் சிகப்பு மனிதன், மான் கராத்தே...