Sunday, June 21
Shadow

Tag: காப்பான்

காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

காப்பான் முன்னணி நடிகர் ஒருவருக்கான எழுத்தப்பட்ட கதை: நடிகர் சூர்யா

Latest News, Top Highlights
உண்மையில் காப்பான் படத்தின் கதை முன்னணி நடிகர் ஒருவருக்காக எழுத்தப்பட்ட கதை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த படத்தின் கதை 2012ல் முன்னணி நடிகராக இருந்த ஒருவருக்காக எழுதப்படத் கதை, அவரால் நடிக்க முடியாமல் போன காரணத்தால் நிறுத்தி வைகப்பட்டு இருந்ததது. இறுதியான தற்போது கேவி ஆனந்த் அந்த கேரக்டரில் நடிக்க என்னை அணுகினார் என்றார்....

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு கேரளாவில் தடை

Latest News, Top Highlights
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 'காப்பான்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கேரளாவில் '2.0' படத்தை திரையிட்டதில் தனக்கு பல கோடி நஷ்டமானதாகவும், இதனால் 'காப்பான்' படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து வினியோகஸ்தர் சங்கம் தரப்பில் கூறுகையில், "இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென்ன...

காப்பான் படத்தின் டப்பிங்கை துவக்கினார் மோகன்லால்

Latest News, Top Highlights
நடிகர் சூரியாவின் காப்பான் படத்தின் டப்பிங்கை பணிகளை நடிகர் மோகன்லால் துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.இந்த படத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் பாடகியாக அறிமுகம் ஆகியுள்ளார்....

காப்பான் இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரபலங்கள்

Latest News, Top Highlights
கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் காப்பான். மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன்லால் மற்றும் சூர்யா ஆகியோரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார். அவருக்கு பாதுகாவலராக ( Bodyguard ) சூர்யா நடிக்கிறார் என்பது கூதுதல் தகவல். இந்த படம் அடுத்த மாதம் 30ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை திரையிடும் உரிமையை பாராஸ் பிலிம் (Phars film) பெற்றுள்ளது....