Thursday, September 10
Shadow

Tag: கோபி கிருஷ்ணா

எடிட்டர் கோபி கிருஷ்ணா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இவர் தமிழ் மொழி படங்களில் எடிட்டராக பணியாற்றி வருகிறார். மோகன் ராஜாவின் தனி ஒருவன் படத்தில் பணியாற்றியதன் மூலம் இவர் பிரபலமடைந்தார். சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில் படித்த இவர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் எடிட்டராக பணியாற்ற தொடங்கினார். தொடர்ந்து மோகன் ராஜாவின் தனி ஒருவன், தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றிய படங்கள்: மலைகோட்டை, வழக்கு எண் 18/9, மனம் கொத்தி பறவை, ராட்டினம், வால் பசங்க, குட்டி புலி, தேசிங்கு ராஜா, நேர் எதிர், தனி ஒருவன், ஜில்லா, தில்லுக்கு துட்டு, அழகென்ற சொல்லுக்கு அமுதா, போங்கு, டோரா, மன்னர் வகையாறா, மணியர் குடும்பம். செய், கழுகு 2, நீயா 2, மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்...