Monday, June 22
Shadow

Tag: #சதீஷ்

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

தமிழ்ப்படம் 2.0 படத்தில் புதிய அவதாரம் எடுக்கும் ஜீவா

Latest News, Top Highlights
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ்ப்படம்'. சிவா, திஷா பாண்டே உள்பட பலரும் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் வெளியான இந்த பட போஸ்டர்களுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சிவா - ஐஸ்வர்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் ஜீவா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அநேகமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ஜீவா வந்து கலக்குவார் என்று நெட்சன்கள் பேசி வருகின்றனர். சென்னையை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மலேச...
காதலர் தினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய சதீஷ்

காதலர் தினத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய சதீஷ்

Latest News, Top Highlights
பிரபல காமெடி நடிகர் சதீஷ். ‘தமிழ்ப்படம்’ படம் மூலம் நடிராக அறிமுகமான இவர், ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இளம் கதாநாயகர்கள் அனைவருடன் இணைந்து நடித்துள்ள சதீஷ்க்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இவருடைய நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ‘இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார். மேலும், ம்ம்ம்ம் இதுக்கு அடுத்த லவலுக்கு தான் நமக்கு போகத் தெரியலயே’ என்றும் கூறியிருக்கிறார். உலகமே காதலர் தினத்தை கொண்டாடும் நிலையில், சதீஷ் மட்டும் நண்பர்கள் தினத்தை கொண்டாடி இருக்கிறார்....
சொல்லிவிடவா –  திரை விமர்சனம்(சொல்லவே இல்லை)  (2/5)

சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)

Review, Top Highlights
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார். ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி...
மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

மற்ற நடிகர்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபட்டவர்: நடிகர் சார்லி

Latest News, Top Highlights
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `வேலைக்காரன்'. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், சார்லி என பலரும் நடித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தில் தான் நடிகர் சார்லி வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி நடித்துள்ளார்....