Saturday, April 20
Shadow

Tag: தடை

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு கேரளாவில் தடை

Latest News, Top Highlights
இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 'காப்பான்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளா வினியோகஸ்தர் ஒருவர் வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கேரளாவில் '2.0' படத்தை திரையிட்டதில் தனக்கு பல கோடி நஷ்டமானதாகவும், இதனால் 'காப்பான்' படத்தின் கேரள வினியோக உரிமையை குறைந்த விலைக்கு தனக்கு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து வினியோகஸ்தர் சங்கம் தரப்பில் கூறுகையில், "இந்த கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தடை கேட்டு வழக்கு போடப்பட்டுள்ளது.சென...
களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

Latest News, Top Highlights
களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓவியா அறிமுகமாகி விமலுக்கு ஜோடியானார். இவர்களுடன் சரண்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படம் வெளியாகி 9 வருடங்களாகும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விமல் ஓவியா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகம் காதல் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது பாகத்தில் நடிகர் விமல் அரசியல்வாதியாக வலம் வர ...