Saturday, June 27
Shadow

Tag: தயாரிக்கும்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிக்கும் “ மயூரன் “

Latest News, Top Highlights
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும் படம் 'மயூரன்'. இந்த படத்தில் பெரியவர் கேரக்டரில் (வேலாராமமூர்த்தி), சேகு கேரடரில் (அஞ்சன்), ஆனந்த்சாமி கேரக்டரில் ஜான், விஜி ( எ ) டோக்லி கேரக்டரில் அமுதவாணன், ஸ்வேதாவாக அஸ்மிதா, கைலாஷ் , சாஷி , பாலாஜிராதாகிருஷ்ணன்,, ரமேஷ்குமார், கலை போன்றவர்கள் நடித்துள்ளனர். வேலு மற்றும் குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒளிப் ஒளிப்பதிவு பணிகளை பரமேஷ்வர் செய்து வருகிறார். இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது, ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும் படத்திற்கு இசையமைத்துள்ளனர். குகை மா.புகழேந்தி பாடல்களை எழுதியுள்ளார். எடிட்டிங் பணிகளை அஸ்வின், கலை பணிகளை M.பிரகாஷ், சண்டை பயிற்சி டான்அசோக், நடனத்தை ஜாய்மதி ஆகியோர் செய்துள்ளனர். K.அசோக...
ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
  ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'தளபதி 63' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ள '99 சாங்ஸ்' படத்தை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் '99 சாங்ஸ்' படம் வரும் ஜூன் 29ம் தேதி வெளியாகவுள்ளதாகவும். எல்லோரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்கார் மற்றும் கிராமி விருதுகளை பெற்ற இசைக்கலைஞர் ஏ.ஆர். ரஹ்மான தன்னுடைய தயாரிப்பில் வெளியான '99 சாங்ஸ்' படத்தின் பாடல் வெளியீடு ஜூன் 15 வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் ஏ.ஆர். ரஹ்மான் பேனரில் வெளிவரவுள்ளது. இதன் பின்னணியில் ஒய்.எம். மூவிஸ், மற்றும் ...