Friday, April 17
Shadow

Tag: தினப்

நடிகை கவுரி நந்தா பிறந்த தினப் பதிவு

Birthday, Top Highlights
இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த படங்கள்: நிமிர்ந்து நில், பகடி ஆட்டம்

நடிகர் தங்கராஜ் மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
தங்கராஜ் தமிழ்த் திரைப்பட நடிகரும், மேடை நாடக நடிகரும் ஆவார். "எம். எல். ஏ. தங்கராஜ்" என்றே இவர் அழைக்கப்பட்டார். பல தொலைக்­காட்சித் தொடர்­க­ளிலும் இவர் நடித்துள்ளார். கும்­ப­கோ­ணத்தில் பிறந்தவர் தங்­கராஜ். மேடை நாட­கங்­க­ளி­ல் நடித்து வந்த இவர் 1954 ஆம் ஆண்டில் வெளிவந்த மாங்­கல்யம் திரைப்­ப­டத்தின் மூலம் திரைப்பட நடி­க­ராக அறி­மு­க­மானார். ராஜராஜ சோழன், திசை மாறிய பறவைகள், கருடா சவுக்­கி­யமா?, சுப்ரபாதம் எனப் பல படங்­களில் நடித்தார். பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.எல்.ஏ வேடம் ஏற்று நடித்ததை அடுத்து இவரை எம்.எல்.ஏ. தங்கராஜ் என்று அழைத்தனர். தங்கராஜ் 2013 சூலை 22 இல் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், சுமதி என்ற மகளும் உள்ளனர். சுமதி திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாவார்....

நடிகர் டி. எஸ். பாலையா மறைந்த தினப் பதிவு

Death Anniversary, Top Highlights
டி. எஸ். பாலையா தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘பத...

நடிகை உமா சங்கரி பிறந்த தினப்பதிவு

Birthday, Top Highlights
இவர் கடந்த 2006ம் ஆண்டில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான கோவை பிரதர்ஸ் படத்தில் சிபி ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதுமட்டுமின்றி தமிழில் வெளியான சித்தி தொலைகாட்சி தொடரின் கன்னட மொழி ரீமேக்கில் நடித்துள்ளதோடு, தமிழில் வள்ளி தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை சுமித்ரா மகளும் ஆவார் தன் அழகிய வசிகர முகத்தல் ரசிகர்களை கவர்ந்தவர் குறிப்பிட சில படங்கள் நடித்து இருந்தாலும் அமாவின் பெயரை காபற்றியவர் என்ற பெருமை உண்டு சொக்க தங்கம் படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு தங்கையாகவும், நடிகர் பிரகாஷ் மனைவியாகவும் இவர் நடித்திருந்தது இவருக்கு பெயர் பெற்று தந்தது. இவர் நடித்த திரைப்படங்கள்: வீரநடை, வாணலில், கலகலப்பு, காதல் பூக்கள், சொக்க தங்கம், சூரி, விகடன், ரைட்டா தப்பா, தென்றல், அமுதே, செல்வம், அடைகலம், மணிகண்டா, ரசிகர் மன்றம்...
நடிகை சாண்ட்ரா எமி பிறந்த தினப் பதிவு

நடிகை சாண்ட்ரா எமி பிறந்த தினப் பதிவு

Birthday, Top Highlights
சான்ட்ரா எமி தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் உள்ளார். இவர் நடித்த படங்கள் : காற்றின் மொழி, சிவப்பு எனக்கு பிடிக்கும், எஸ் 3, எய்தவன், தரணி, கதை திரைக்கதை வசனம் இயக்கம்