Friday, April 17
Shadow

Tag: #நவீன்

“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்:  பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார்: பிளாஷ் பிலிம்ஸ் சொர்ணா சேதுராம் பதில்

Latest News, Top Highlights
“மூடர்கூடம்“ நவீன் நான் ஏமாற்றுவதாக பொய் சொல்கிறார் என்று பிளாஷ் பிலிம் சொர்ணா சேதுராம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு வணக்கம். நான் சொர்ணா சேதுராமன் தயாரிப்பாளர் எனது flash Films என்னும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் எனது மருமகன் விஷாகனை வைத்து படம் எடுக்க திட்டமிட்டேன் அப்போது “மூடர்கூடம்“ நவீன் என்பவர் எனது உறவினர் ராகுலன் மூலமாக என்னை அணுகினார். படம் இயக்கி தருவதாக சொல்லி கதையின் பவுண்ட் ஸ்கிர்ப்ட் தருகிறேன் என்று என்னிடம் ரூ.45லட்சம் செக்காகவும், 5 லட்சம் பணமாகவும் பெற்றுக்கொண்டார். இதற்கு முறையாக 23.08.2016 அன்று ஒப்பந்தம்போட்டு அதன் படி நடந்து கொள்வதாக கூறினார். ஆனால் ஒப்பந்தத்தின் படி எந்த வகையிலும் நடக்காமல் அமெரிக்கா சென்றுவிட்டார். சுமார் 10 மதங்கள் கடந்தும் பவுண்ட் ஸ்கிரிப்ட் எழுதி வரவில்லை. ஆனால் படத்தை ம...
நடிகை பாவானாவுக்கு எளிமையான முறையில் திருமணம்

நடிகை பாவானாவுக்கு எளிமையான முறையில் திருமணம்

Latest News, Top Highlights
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் தனது நண்பரும், காதலருமான சினிமா பட தயாரிப்பாளர் நவீனை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கொச்சியில் எளிமையான முறையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து திருமணம் அக்டோபர் 27-ந் தேதி நடைபெறே இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 22-ஆம் தேதி பாவனாவுக்கும், நவீனுக்கும் உறவினர்கள் மத்தியில் திருச்சூரில் திருமணம் நடக்கவுள்ளது. நிச்சயதார்த்தத்தைப் போலவே திருமணத்தயைும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:- வருகிற டிசம்பர் 22-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்க...