Wednesday, October 28
Shadow

Tag: “மஹா

மஹா திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)

Shooting Spot News & Gallerys
இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் , நடிகர்கள் ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மஹா திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே பார்க்கலாம். குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா. படம் தொடங்கும் போதே ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு காதல் மற்றும் ரொமான்சுடன் கிளுகிளுப்பாக தொடங்குகிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு என்ற கார்டுடன் படம் ஆரம்பாகிறது. அதில் ஒரு கொடூர சைக்கோ கொலைகாரன் குழந்தைகளை கடத்தி கொலை செய்கிறான். இந்த கொலைகாரன் கண்ணில் ஹன்சிகாவின் குழந்தை பட, அந்த குழந்தையையும் கடத்தி விடுகிறான். அவனிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. முதல் முதலாக அம்மா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். குழந்தையை தேடி அங்கும் இங்கும் அலையும் ஹன்...

சிம்புவின் “மஹா” பட ரீலிஸ்…. படக்குழு விளக்கம்

Latest News, Top Highlights
நடிகர் சிம்பு, நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.கொரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. இந்நிலையில், மஹா திரைப்படம் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யபட்டு விட்டதாகவும் இணைய வெளியிலும், ஊடகங்களிலும் தகவல் வெளியாகியன. இந்நிலையில், மஹா படம் குறித்த உண்மை தகவல்களை Etcetera Entertainment நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மஹா படத்தின் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கபட...