Tag: #2.0 #rajinikanth #akshaykumar #shankar #arrahuman #amyjackson #neeravsha #lyca #rajuahalingam
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 .0 படத்தின் டிரைலர் வெளியீடு விழா இன்று நடைபெற்றது!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் தான் 2.0. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், சினிமா பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியவை " 2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தைய...
இன்று ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: வாவ் சப்ரைஸ்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக பட ரிலீஸ் பல காலமாக தள்ளிப் போய் தற்போது ஒரு வழியாக ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டீஸர் வரும் 13ம் தேதி வெளியிடப்படும் என்று ஷங்கர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று டீஸர் வெளியாகும் செய்தி அறிந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எப்ப சார் டீஸரை வெளியிடுவீர்கள் என்று ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சிப் பார்த்தார்கள், மீம்ஸ் போட்டார்கள். ஆனால் அவரோ தன்னை கலாய்த்து வரும் மீம்ஸ், ட்வீட்டுகளை கூட ரீட்வீட் செய்து ரசிகர்களை குழப்பினார். இந்நிலையில் தான் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்திரன் படத்தை போன்றே இந்த படமும் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த...
மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிப் போகிறதா? – அக்ஷய்குமார்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் '2.0' படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது இது நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் இந்த படம் ரிலீஸ் தாமதம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் .
ஆர்.பால்கி இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பேடுமேன்'. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அக்ஷய்குமார்.
இத்தகவலால் '2.0' வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது. தீபாவளி வெளியீட்டிலிருந்து, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று லைகா நிறுவனம் தெரிவித்தது.
'2.0' படத்தில் ரஜினிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அக்ஷய்க...

