Thursday, April 25
Shadow

Tag: A1

A1 திரை விமர்சனம் (ரேடிங் 4/5)

Review, Top Highlights
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா நடிக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.முழுக்க முழுக்க காமெடி படமாக வெளி வந்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்றும் அனைவரும் ஒன்று தான் என்று சமூக கருத்தை மையாக கொண்டு முழுக்க முழுக்க காமடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம். தீர்த்தம் கொண்டு வரும் சீனில் படத்தில் இடம் பெற்றுள்ள க...