Wednesday, October 28
Shadow

Tag: Aadi Rudra shooting date

காந்தாரா பாணியில் மற்றொரு தெய்வீக மர்மப் படம்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்!

காந்தாரா பாணியில் மற்றொரு தெய்வீக மர்மப் படம்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்!

Latest News, Top Highlights
காந்தாரா பாணியில் மற்றொரு தெய்வீக மர்மப் படம்! ஆதி சாய்குமாரின் ‘ஆதி ருத்ரா’ படப்பிடிப்பு ஜனவரியில் தொடக்கம்! தெய்வீகம், ஆன்மிகம், மர்மம் என வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள புதிய பான் இந்திய திரைப்படம் ‘ஆதி ருத்ரா’. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. Trishul Entertainments நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். ‘டண்டுபால்யா’, ‘கிருஷ்ண பிரணய சகி’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அனுபவம் கொண்ட இவர், இயக்குநர் நவரசன் எழுதி இயக்கும் இந்தப் படத்தைப் பெரிய அளவில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த காலத்தின் பின்னணியில் தெய்வீக மர்மம்! 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், மக்களின் நம்பிக்...