Sunday, April 19
Shadow

Tag: #adichuthooku #viswasam #ajith #fans #sathyajothi

விஸ்வாசம் – திரைவிமர்சனம் (தரமான சம்பம்) Rank 3.5/5

விஸ்வாசம் – திரைவிமர்சனம் (தரமான சம்பம்) Rank 3.5/5

Review, Top Highlights
விஸ்வாசம்`` திரைவிமர்சனம் : தூக்குதுரை எல்லாரையும் தூக்கிட்டாரா? சத்யஜோதி பில்ம்ஸ் சார்பாக அஜித் சிவா கூட்டணியில் வரும் படம் இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் யோகிபாபு,ரோபோஷங்கர், தம்பிராமையா,ஜெகபதி பாபு,மற்றும் பலர் நடிப்பில் வெற்றி ஒளிப்பதிவில் இமான் இசையில் சிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் விஸ்வாசம் மக்களின் எதிர்பார்ப்பு மட்டும் இல்லை சினிமா உலகின் எதிர்பார்ப்பும் சிவா அஜித் கூட்டணியின் நாலாவது படம் போன பலம் விவேகம் தோல்வி இருந்தும் சிவாவுக்கு படம் வெற்றியை சிவா கொடுப்பாரா இல்லை மீண்டும் சோதனையோ தருவாரா என்பதெல்லாம் கேள்வி குறி இதற்கான விடை தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விசுவாசம்... தல அஜித் ரசிகர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருந்ததற்கு விசுவாசம் திரைப்படம் ர...
அஜித்தின் அடிச்சி தூக்கு சிங்கள் டிராக் வெளியான சில நேரங்களில் சாதனை

அஜித்தின் அடிச்சி தூக்கு சிங்கள் டிராக் வெளியான சில நேரங்களில் சாதனை

Latest News, Top Highlights
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சிதூக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. அப்டேட் எப்பொழுது வரும் அதை கொண்டாடுவோம் என்று காத்திருந்த தல ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர். அடிச்சிதூக்கு பாடல் வீடியோ வெளியான ஒரு மணிநேரத்தில் அதை 20 லட்சம் பேர் பார்த்துவிட்டனர். இதை பார்த்த சத்யஜோதி பிலிம்ஸ் அந்த சாதனையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. அடிச்சிதூக்கு பாடல் வீடியோவுக்கு கிடைத்த லைக்ஸுகளை சமூக வலைதளங்களில் பெருமையாக பேசி வருகின்றனர் தல ரசிகர்கள். இமான் இசையில் பாடல் வித்தியாசமாக உள்ளது. விவேகாவின் பாடல் வரிகள் தெளிவாகவும், கேட்க இதமாகவும் இருக்கிறது #adichi thookku #ajith #ajithkumar #thala #viswasam...