Wednesday, June 24
Shadow

Tag: #advocate #karthikeyan #delta #beggars

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் வழக்கறிஞர்!!

பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் வழக்கறிஞர்!!

Latest News, Top Highlights
பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு தரும் பணியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார். "இருட்டாக இருக்கிறதே என்று புலம்புவதை விட ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது உயர்வானது "என்பதைத் தன் செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறது 'அகவொளி மக்கள் நல இயக்கம்'. இதன் நிறுவனர் வழக்கறிஞர் கார்த்திகேயன், பொருளாளர் 'திட்டி வாசல் 'படத்தின் இயக்குநர் பிரதாப் முரளி, செயலாளர் முனுசாமி, நத்தர்ஷா சமன்த்ராய், சுகதேவ், பிடல் காஸ்ட்ரோ, ஹரிஷ், அருண், வசந்த் மற்றும் தன்னார்வலர்கள். இவர்கள் ஒரு குழுவாக இயங்கி வருகிறார்கள். நாட்டின் அவலங்களில் பிச்சை எடுப்பது ஒன்று என்பதை உணர்ந்து பிச்சை எடுப்பவர்களை அணுகி அவர்களின் பின்னணி அறிந்து முதியோர் இல்லத்தில் சேர்ப்பது சிறு சிறு கடைகள் வைக்க உதவுவது, வேளைக்கு அமர்த்துவது, அரசு சலுகைகள் பெற்று தருவது என்று அவர்களை மறு பிறவி எடுக்க வைத்துள்ளார்கள். இப்படி இதுவரை 50 பிச...