Friday, May 16
Shadow

Tag: #ajith #thala57 #ajithfans

AK57 படத்தை வாங்கிய ஜாஸ் சினிமா?

AK57 படத்தை வாங்கிய ஜாஸ் சினிமா?

Latest News
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பல்கேரியாவிலேயே நடத்தப்பட்டுமுள்ளது. இரண்டாவதுமுறையாக அங்கு நடந்து வருகிறது படப்பிடிப்பு. தற்போது நடைபெற்றுவரும் ஷெட்யூல் நாளையுடன் அதாவது டிசம்பர் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறதாம். அன்றே அஜித் அங்கிருந்து புறப்படுகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் மனைவி குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காகவே டிசம்பர் 23-ஆம் தேதியுடன் பல்கேரியா படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி சொன்னாராம் அஜித். பல்கேரிய ஷட்யூலோடு படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிடுகிறதாம். மீதி 20 சதவிகித படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிடவும், படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 அன்று வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக காஜல் அ...
தல 57 படத்துக்காக பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்

தல 57 படத்துக்காக பைக் வீலிங் செய்து அசத்திய அஜித்

Latest News
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தல-57 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடந்து வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது பல்கேரியாவில் முக்கியமான சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்காக அஜித் பைக் வீலிங் செய்வதுபோன்ற ஒரு காட்சி தற்பாது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக பிரத்யேகமான பைக்கில் அஜித் அந்த சாகத்தை செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அஜித் பைக் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கெனவே, ‘ஆரம்பம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இவரே பைக் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசை...