Tuesday, April 21
Shadow

Tag: #ajith #vinoth

தல 60 படத்தின் கதை மற்றும் இயக்குனரும் தயார் !

தல 60 படத்தின் கதை மற்றும் இயக்குனரும் தயார் !

Latest News, Top Highlights
‘தல’ அஜித்தின் 59 படத்தை இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார்.போனிகபூர் அந்தப் படத்தை தயாரிக்கிறார்.அமிதாப் நடித்த ‘பிங்க்’படத்தைதான் தமிழுக்கும்,’தல’ய்க்கும் ஏத்த மாதிரி பட்டி டிங்கரிங் பார்த்துப் படமாக்கப் போகிறார்கள் என்பதை கடந்த ஒரு வாரமாக வரும் செய்திகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று படங்களைப் பார்த்துவிட்டு,வினோத்தைக் கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார் அஜித்.இரண்டு கதை சொல்லியிருக்கிறார் வினோத்,இரண்டாவது கதையை டிக் அடித்தார்.வினோத்தும் அந்தக் கதையை அஜித்தின் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி சில மாற்றங்களையும் செய்து மொத்த ஸ்க்ரிப்ட்டும் முடிந்த நிலையில்தான்,இந்த ரீ மேக் ஸ்க்ரிப்டுக்குள் இருவரும் வந்திருக்கிறார்கள்!முதல் இரண்டு படங்களையும் தாண்டி ஸ்க்ரிப்ட் பண்ணியிருக்கிறார் இயக்குனர் விநோத்.அப்படியிருக்க ரீ மேக் படத்தை வினோத் எதற்காக இயக்கணும்!அங்கதான் இர...
இயக்குனர் வினோத்துடன் அஜித் இணையும் படபிடிப்பு ஆரம்ப நாள் இடம்

இயக்குனர் வினோத்துடன் அஜித் இணையும் படபிடிப்பு ஆரம்ப நாள் இடம்

Latest News, Top Highlights
இயக்குனர் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்த அஜித்துக்கு அடுத்த இயக்குனர் சிவா இல்லை என்று ஒரு வித சந்தோசம் ரசிகர்களுக்கு காரணம் ஈண்டும் ஒரு புது இயக்குனருடன் எப்போது சேருவார் என்று ரசிகர்களுக்கு மிக பெரிய ஒரு ஏக்கமாக இருந்தனர் அவர்களுக்கு அடுத்த படம் இயக்குனர் வினோத் என்றது மிக பெரிய சந்தோஷம் அஜித் இரு விதத் தோற்றங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு தற்போது ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவருகிறது. ஐதராபாத்தில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து படக்குழு மும்பை சென்று பாடல் காட்சியை படமாக்கிவருகிறது. இதைத் தொடர்ந்து புனேவில் படப்பிடிப்பு நடத்தப்படஉள்ளது. இதைத் தொடர்ந்து அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளத...
சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி சேரும் தல அஜித்

சூப்பர் ஹிட் இயக்குனருடன் ஜோடி சேரும் தல அஜித்

Latest News, Top Highlights
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை இருந்தும் அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அஜித்தின் முக்கிய வட்டாரம் கூறுகிறது பொதுவாக அஜித் ஒரு படம் முடிந்தவுடன் தான் அடுத்த படம் அறிவிப்பு வரும் ஆனால் இந்த முறை கொஞ்சம் மாற்று கருத்துடன் அதுவும் சூப்பர் ஹிட் இயக்குனர் மட்டும் இல்லமால் வித்தியாசமான கதை களம் சொல்லும் இயக்குனருடன் ஜோடி சேருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குனர் வினோத். சமீபத்தில் விஜய், அஜித் ஆகிய இருவரையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். முன்னணி நடிகர்கள் இருவருமே வினோத்துடன் பணிபுரிய அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருவரிடமும் வினோத் கதையைப் பற்றி ஆலோசனை செய்துள்ளார். அவர்களில் அஜித் நடிக்கும் படத்தை வினோத் அடுத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விஜய், அடுத்த சில...