அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து கமல் மகள் அக்ஷரா நெகிழ்ச்சி பதிவு
உலகநாயகன் கமல்ஹாசன் அவரின் இளைய மகள் அக்ஷரா சமீப காலமாக ஒரு பிரகானையில் மாட்டிகொண்டுள்ளார் இணையதளங்களில் ஆபாச புகைப்படங்கள் வெளியானதால் மிகவும் வேதையடைந்த அசரா பதிவை பாருங்க
அந்தரங்க புகைப்படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் ஷேர் செய்யும்போது நான் மிக ஆழமாக காயப்படுத்தப்படுகிறேன் என ட்விட்டரில் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்ஷரா ஹாசன்.
நடிகா் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "அண்மையில் எனது அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகின, இதை யார் செய்தார்கள...



