Saturday, April 18
Shadow

இடைத்தேர்தல் பரபரப்பு விஷாலுக்கு நேர்ந்த கொடுமை??

புரட்சி தளபதிக்கு இந்த நிலமை!!
அதிமுகாவின் அச்சம் தெளிவாக தெரிகிறது!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஷால் நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார்.

நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை அறிந்து நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய திட்டங்கள் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருடைய அரசியல் தாக்கம் இதோடு நிற்காமல் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து நேற்று ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இன்று அவரது மனுதாக்கலை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

Leave a Reply