Tuesday, April 28
Shadow

Tag: #amishapatel

புதியகீதையில் விஜயுடன் நடித்த  நடிகை அமீஷா பட்டேல் பிறந்த தினம்

புதியகீதையில் விஜயுடன் நடித்த நடிகை அமீஷா பட்டேல் பிறந்த தினம்

Latest News, Top Highlights
இவர் கஹோ நா... பியார் ஹை (2000) திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். காடர்: எக் பிரேம் கதா (2001) திரைப்படத்தில் அமீஷா அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இத்திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் பிலிம்ஃபேரின் சிறந்த நடிப்பிற்கான விருதையும் அப்படத்திற்காக அமீஷா பெற்றார். அதற்குப்பின் பல திரைப்படங்களில் அமீஷா நடித்திருக்கிறார். அதில் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியையே தழுவின. எனினும் 2006 ஆம் ஆண்டில் வெளியான அன்கஹீ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சனரீதியாக அங்கீகாரத்தைப் பெற்றது. மேலும் அதைத் தொடர்ந்து அவர் வெற்றித்திரைப்படமான பூல் புலையா வில் (2007) துணைப்பாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த படங்கள் கஹோ நா... பியார் ஹை பத்ரி காடார்: எக் பிரேம் கதா யே ஜிந்தகி கா சஃபர் க்ராண்தி கியா ...