Sunday, April 21
Shadow

Tag: arjun

நடிகர் அர்ஜுன் பிறந்த தினம் இவரை பற்றிய சில தகவல்கள்

நடிகர் அர்ஜுன் பிறந்த தினம் இவரை பற்றிய சில தகவல்கள்

Birthday, Top Highlights
அர்ஜூன் புகழ் பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்சன் கிங்" எனும் பட்டம் இரசிகர்களால் வழங்கப்பட்டது. இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பட்டி பெற்றுள்ளார். அர்ஜுன் கன்னட குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை ஷக்தி பிரசாத் கன்னட திரைப்பட நடிகர் ஆவார். தாயார் லக்ஷ்மி ஒரு ஆசிரியை. அர்ஜுனின் சகோதரர் கிஷோர் கன்னட இயக்குனர். அர்ஜுனிர்க்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரி மகள்கள் உள்ளனர். அர்ஜுன் 1973-ம் ஆண்டு ப்ருசே லீஇன் என்ட்டர் தி டிராகன் என்ற படத்தை பர்ர்த்து தன்னுடைய 16-வது வயதில் கராத்தை பயின்றார். இவர் பெரும்...
சொல்லிவிடவா –  திரை விமர்சனம்(சொல்லவே இல்லை)  (2/5)

சொல்லிவிடவா – திரை விமர்சனம்(சொல்லவே இல்லை) (2/5)

Review, Top Highlights
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகன் சந்தன் குமார். சதீஷும், பிளாக் பாண்டியும் அதே கம்பெனியில், கேமரா மேனாக பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை பார்க்கிறார் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன். இவருக்கு உதவியாளராக யோகி பாபு வருகிறார். ஐஸ்வர்யா, அவளது தாத்தா விஸ்வநாத்துடன் வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கு பாதுகாவலராக சுஹாசினி வருகிறார். சுஹாசினியின் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கார்கில் போர் நடக்கிறது. போரை நேரில் படம் பிடிப்பதற்காக இரு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக சந்தன் குமாரும், ஐஸ்வர்யாவும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் இருவரும் தன்னுடைய உதவியாளர்களிடம் பொய் சொல்லி அழைத்து செல்கிறார்கள். டெல்லி சென்ற பின் உண்மை தெரிந்து சதீஷ், பிளாக் பாண்டி...
முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

முடிவுக்கு வந்த விஷாலின் `இரும்புத்திரை’

Latest News, Top Highlights
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லன் கதாபாத்திரத்திலும், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிதுள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது. ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்த...
பொங்கல் ரேசில் இருந்து பின் வாங்கிய விஷால்

பொங்கல் ரேசில் இருந்து பின் வாங்கிய விஷால்

Latest News, Top Highlights
`துப்பறிவாளன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுடன் ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு (2018) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது படக்குழுவின...
முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

முத்தையா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அர்ஜுன்

Latest News
சசிகுமார் அடுத்தாக ‘குட்டிப்புலி’ இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘கொடி வீரன்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை பலர் முக்கிய நடிகர்கள் படத்தில் நடிக்க அழைத்தும் அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார். அஜித் மற்று விஜய் படங்களில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொன்ன அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். என்பது மிக பெரிய ஆச்சர்யம் என்று கோலிவுட் வட்டாரம் கிசு கிசுக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறுகிறது. அர்ஜுன் கிராமத்து அதிரடி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையரின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விர...