Wednesday, October 28
Shadow

Tag: #armurugadoss #vijay #mageshbabu

தளபதியின் அடுத்த முடிவு? சந்தோஷத்தில் ரசிகர்கள்? பீதியில் மற்றவர்கள்?

தளபதியின் அடுத்த முடிவு? சந்தோஷத்தில் ரசிகர்கள்? பீதியில் மற்றவர்கள்?

Latest News
முருகதாஸ் அடுத்த விஐய்யை வைத்து இயக்கும் படம் தளபதிக்கு முக்கியமோ முருகதாசுக்கு மிக முக்கியம் தோல்வியில் சிக்கி கொண்டு இருக்கும் அவரது படைப்பு திறனை மேம்படுத்தியே ஆக வேண்டும் இதன் பொருட்டு பல ஏற்பாடுகள் இதில் என்ன செய்தி என்றால் படத்தை தயாரிக்கபோவது சன் பிட்சர் நிறுவனம் இளைய தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த வெற்றி கூட்டணி மூன்றாவது முறையாக தளபதி 62 படத்திற்காக மீண்டும் இணைகின்றனர். தற்போது இந்த படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.தற்போது தளபதி 62 படத்திற்காக கலை இயக்குனர் சந்தானம் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் இதற்கு முன் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் மற்றும் இறுதி சுற்று படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
இரண்டு சூப்பர்ஸ்டார்களை வைத்து படம் இயக்குவேன் ஏ.ஆர். முருகதாஸ்

இரண்டு சூப்பர்ஸ்டார்களை வைத்து படம் இயக்குவேன் ஏ.ஆர். முருகதாஸ்

Latest News
இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே இரண்டு விஜய் படங்களை இயக்கி அது இரண்டும் மிக பெரிய வெற்றி படங்கள் என்பது நாம் அறிந்த விஷயம் தற்போது முருகதாஸ் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி நாளை மறு நாளுக்கு ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் ஸ்பைடர் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது இதில் பேசிய முருகதாஸ் படம் ரெலீசெக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் மனம் திக் திக் என்று இருக்கிறது என்றார் இது ஒரு நேரடி தமிழ் படம் இல்லை என்றாலும் ஆனாலும் இயக்குனர் முருகதாஸ் தன் நேரடி படம் போல பாவித்து இருப்பது அவருக்கு பெருமை என்று தான் சொல்லணும் ஆனாலும் இப்படத்தின் ஹீரோ மகேஷ் பாபு கொஞ்சம் தமிழ் என்றால் ஒரு காலத்தில் மரியாதை கொடுக்காமல் இருந்தவர். பல சினிமா நிகழ்சிகளில் கலந்துள்ளார் அப்போது பேட்டி கொடுக்கமாட்டார் அப்படி கொடுத்தாலும் தமிழில் பேசமாட்டார்.ஆனால் இன்று தமிழ் சினிமாவின் தர...