
முருகதாஸ் அடுத்த விஐய்யை வைத்து இயக்கும் படம் தளபதிக்கு முக்கியமோ முருகதாசுக்கு மிக முக்கியம்
தோல்வியில் சிக்கி கொண்டு இருக்கும் அவரது படைப்பு திறனை மேம்படுத்தியே ஆக வேண்டும்
இதன் பொருட்டு பல ஏற்பாடுகள்
இதில் என்ன செய்தி என்றால் படத்தை தயாரிக்கபோவது சன் பிட்சர் நிறுவனம்

இளைய தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த வெற்றி கூட்டணி மூன்றாவது முறையாக தளபதி 62 படத்திற்காக மீண்டும் இணைகின்றனர்.
தற்போது இந்த படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.தற்போது தளபதி 62 படத்திற்காக கலை இயக்குனர் சந்தானம் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இவர் இதற்கு முன் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் மற்றும் இறுதி சுற்று படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
