Monday, December 6
Shadow

Tag: #arrahuman

என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்

என் தலைமை ஆசிரியர் மாமேதை இளையராஜா – ஏ.ஆர்.ரஹ்மான்

Latest News, Top Highlights
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான 'இளையராஜா 75' விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச்செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.   மரியாதைக்குரிய ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் பேசும்போது,    'இளையராஜா 75' விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. இளையராஜாவின் இசை பயணம் என்றும் நிலைத்திருக்கும். எத்தனை இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி தனது லட்சியத்தில் உறுதியாக...
பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் மீண்டும் விஜய் படத்தில் இணைவதை பற்றி ஏ..ஆர்.ரகுமான் என்ன சொன்னார் தெரியுமா

Latest News, Top Highlights
முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். விஜய் படம் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ''முருகதாஸ் திறமையான இயக்குநர், திரைப்பட பாடல்களுக்கு நன்றாக காட்சிகளை அமைக்கிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணைவது மகத்தானது. மெர்சல் பாடல்களிலிருந்து வித்தியாசமான பாடல்களை விரும்புபவர்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் விருந்தாக அமையும். விஜய்யை பாடவைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதைஒ பார்த்து வருகிறோம், ஒருவரை ஒரு விஷயத்தைச் செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது. கடைசியில் இது அவர் படம்தான். பார்ப்போம்'' என்றார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான், அசின் நடித்த 'கஜினி' இந்திப் படத்துக்கு ர...
மெர்சல் இசைவெளியீட்டு விழாவில்  A.R,ரகுமான் வைக்கும் செக்

மெர்சல் இசைவெளியீட்டு விழாவில் A.R,ரகுமான் வைக்கும் செக்

Latest News
‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சி நடக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்து, அட்லீ இயக்கியிருக்கும் படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி, ஆகஸ்டு 20-ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய படக்குழுவைச் சேர்ந்த ஒருவர், "இந்த பிரம்மாண்ட விழாவில் ரஹ்மான் சார் இசை நிகழ்ச்சி நடந்தால் நடக்கலாம். அவர் இன்னும் இறுதி முடிவை தெரிவிக்கவில்லை. தயாரிப்பு தரப்பு அவர் சிறிய நிகழ்ச்சியாவது நடத்துவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறது" என்றார். ‘மெர்சல்’ படத்தில், பஞ்சாயத்து தலைவர், மருத்துவர் மற்றும் மந்திரவாதி என மூன்று கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கவிருப்பதாகத் தெரிகிறது. தேணாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நித்யா மேனன்...
CLOSE
CLOSE