Sunday, June 21
Shadow

Tag: awards

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளும் தமிழ் படம்

சர்வதேச அளவில் விருதுகளை அள்ளும் தமிழ் படம்

Latest News, Top Highlights
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். படம் வெளியாகி , வெற்றியடைந்த பிறகும் உலக திரைப்படவிழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் கலந்துகொண்டு மூன்று விருதுகளை பெற்றதோடு பார்வையாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. உலகமெங்கிலும் மக்களின் வரவேற்பைபும் திரைப்பட விழாக்களில் விருதுப்பட்டியல்களையும் அலங்கரித்த வண்ணம் உள்ளது. இந்த படம் பெற்ற விருதுகளின் விவரங்கள்:- Independent Award of criticism with film critics circle of India (Fcci): Pariyerum Perumal of Mari Selvaraj Special mention of the jury (special mention): Pariyerum Perumal from Mari Selvaraj Audience Award (audience award): Pariyerum Perumal from Mari Selvaraj...
பிலிம்பேர் விருதுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

பிலிம்பேர் விருதுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

Latest News, Top Highlights
மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறும் பிலிம்பேர் விருது விழா வரும் சனி கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் டாப் நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விருது வழக்கும் விழாவுக்கான டிக்கெட் விலைகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புபவர்களுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 10 ஆயிரம் ருபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி முதல் வரிசை டிக்கெட் விலையாக 3 லட்சம் ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....