Saturday, April 18
Shadow

Tag: #bhashkaroruraskal #aravindsamy #amalapaul #sitthik

பரதன் பிலிம்ஸ் விஸ்வனதுக்கு நன்றி சொன்ன அரவிந்த் சாமி “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” மே 11ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ்

பரதன் பிலிம்ஸ் விஸ்வனதுக்கு நன்றி சொன்ன அரவிந்த் சாமி “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” மே 11ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ்

Latest News, Top Highlights
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இப்படத்தை ‘ஹர்ஷினி மூவீஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தினை தமிழகம் முழுவதும் வருகின்ற மே 11 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது. சென்னையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி ,சித்ரா லட்சுமணன் ,தயாரிப்பாளர்...
அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். 'பரதன் பிலிம்ஸ்' இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது. "அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் "திரைப்படம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட "பாஸ்கர் ஒரு ர...
பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தினை ‘பரதன் பிலிம்ஸ்’ தமிழகம் முழுவதும் வருகின்ற மார்ச் 29 முதல் ரிலீஸ் செய்ய உள்ளது.

Latest News, Top Highlights
மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் இயக்கி உள்ளார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.இவர்களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ஆக்‌ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களளையும் கவரும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. 'பரதன் பிலிம்ஸ்' இப்ப...
‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ்க்கு செக் வைத்த நடிகர் விமல் ,படம் வெளியாகுமா?

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ்க்கு செக் வைத்த நடிகர் விமல் ,படம் வெளியாகுமா?

Latest News, Top Highlights
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஹர்சினி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் தணிக்கைப் பணிகள் முடிவடைந்து, ஜனவரி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கு எதிராக நடிகர் விமல், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, ...
பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

பொங்கல் ரேஸில் களம் இறங்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

Latest News, Top Highlights
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா இணைந்து நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’, விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள ‘மதுரவீரன்’ ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்போது பொங்கல் வெளியீட்டு படங்கள் வரிசையில் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் இணைந்து நடிக்கும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படமும் இணைந்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் இந்த பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமல் நடித்து, சொந்தமாக தயாரித்துள்ள ‘மன்னர் வகையறா’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்து விளம்பரங்கள் செய்து வந்தனர். ஆனால் இப்படம் பொங்கல் ரிலீசிலிருந்த...
அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” இறுதி கட்டத்தில்

அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” இறுதி கட்டத்தில்

Latest News
பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார். தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சில மாற்றங்களை செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதுகிறார். அர்விந்த் சாமியின் கதாபாத்திரத்திலும், அமலா பால் கதாபாத்திரத்திலும் மலையாள வெர்ஷனை போல் இல்லாமல் சிறு மாற்றங்களை செய்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் காதலை மையமாக கொண்ட பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் பேமிலி ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும் வகையில் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் ஆடியோ மிக விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. பாஸ்கர் ஒரு ரஸ்கல் படத்தின் ரீ- ரெக்கார்டிங்க் வேலைகள் தற்போது மிக துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையை நவம்பர...
விஜய் பட இயக்குனர் இயக்கும்  பாஸ்கர் ஒரு ராஸ்கல்

விஜய் பட இயக்குனர் இயக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Latest News
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் பேபி நைனிகா நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் நிகிஷா பட்டேலும் நடிக்கிறார். தற்போது சென்னையில் இறுதிகட்ட படபிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்க மால்தீவ்ஸ் தீவில் படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது. மீதமுள்ள பாடல் காட்சிக்காக படக்குழுவினர் வருகின்ற 27-ஆம் தேதி மாலத்தீவிற்கு செல்கின்றனர். பாஸ்கர் ஒரு ராஸ்கல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் விஜய் சூர்யா வைத்து ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கிய சித்திக்...
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”

சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”

Latest News
நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் பாஸ்கர் தி ராஸ்கல்.இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை இயக்கிய சித்திக் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் இயக்குகிறார். இவர் தமிழில் ஏற்கனவே விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ், விஜயகாந்த், பிரபுதேவா நடித்த எங்கள் அண்ணா மற்றும் விஜய், அசின் நடித்த காவலன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.பாஸ்கர் ஒரு ராஸ்கல்- இயக்குநர் சித்திக் தமிழில் இயக்கும் நான்காவது படம். இந்தப் படத்தை ஹர்சினி மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஹர்சினி தயாரிக்கிறார். பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாகஅமலா பால் நடிக்கிறார்.ம...