மக்கள் பணத்தை முழுங்கும் பிக் பாஸ் எப்படி தெரியுமா?
பிக் பாஸ் இரண்டாம் பாகம் மக்களை பணம் எப்படி போகிறது தெரியுமா இந்த ஒரு நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியின் வருவாய் என்ன தெரியுமா அதே போல கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா மக்கள் பணம் எப்படி எல்லாம் விளம்பரம் மூலம் போகிறது தெரியுமா இதை படிங்கள் தெரியும்
விஜய் டிவியில் Bigg Boss நிகழ்ச்சி...
விஜய் டிவியின் வியாபாரம்..
ஸ்டுடியோ செட்டிங் செலவு ₹20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு ₹ 20 கோடி.
மற்ற 14 பேருக்கு ₹ 42 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு ₹25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு ₹ 3 கோடி
மொத்த செலவு ₹110 கோடி
இனி வரவு!
விளம்பரம் மட்டும்.
30 வினாடிக்கு ₹ 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = ₹12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு ₹ 1250 கோடி
மொத்த லாபம் =₹ 1140 கோடிகள்
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச...



