Wednesday, October 28
Shadow

Tag: #bigboss #shalushamu #kamalhaasan #vijaytv

பிக் பாஸ் வீட்டின் புதிய விருந்தினர் யார் தெரியுமா ?

பிக் பாஸ் வீட்டின் புதிய விருந்தினர் யார் தெரியுமா ?

Latest News, Top Highlights
    பிக் பாஸ் கடந்த சீசனை விட இந்த சீசன் கொஞ்சம் ஆரவாரம் அதிகம் என்று தான் சொல்லணும் காரணம் இந்த சீசன் போட்டியாளர்கள் தான் ஒருத்தவ்ருக்கு ஒருதவர் இளைத்தவர்கள் இல்லை எல்லோரும் சண்டை கோழிகள் ஒரு சில அப்பாவிகள் அவர்கள் அவர்கள் காதல் அரங்கேற்றம் சண்டை குடிமிபிடி சண்டை இப்படி எல்லாம் இருப்பதால் பயங்கர சுவாரியசமாக போய்கொண்டு இருக்கிறது.இப்போது புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் போகபோவது யார் தெரியுமா வருத்தப்படாத வாலிபர் சிங்கம்', 'தெகிடி', 'ஈட்டி', ‘திருட்டுப்பயலே 2’ போன்ற படங்களில் நடித்தவர் ஷாலு ஷாமு. சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வைப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் தவறான முறையில் பேசியதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், Personals வித் தாரா நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேக பேட்டிய...