Sunday, June 21
Shadow

Tag: #birthday

நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

நடிகை பூஜா ராமசந்திரன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
தென்னிந்திய நடிகையான இவர் விஜே மற்றும் மாடாலாகவும் பணியாற்றியுள்ளார். இவர் 2004ம் ஆண்டு மிஸ் கோயம்புத்தூர் பட்டம் வென்றார். பின்னர் 2005ல் நடந்த மிஸ் கேரளாவில் ரன்அப் பட்டம் வென்றார். எஸ்எஸ் மியூசிகில் விஜே வாக பணியாற்றி வந்த இவர், தெலுங்கு பிக்பாஸ்2 நிகழ்ச்சியில்  ஒயில்ட் கார்டு மூலம்  பங்கேற்றார். தனது 8 வது வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க துவங்கிய இவர் ஜெயராம்-சவுந்தர்யா நடித்த  யாத்ராகுடு ஸ்ரதக்கு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கினார். பின்னர் பிட்சா போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர் நடித்த தமிழ் படங்கள் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிட்சா...
நடிகர் நானி பிறந்த தினம் 

நடிகர் நானி பிறந்த தினம் 

Birthday, Top Highlights
நவீன் பாபு காண்ட அல்லது நானி (Naveen Babu Ghanta அல்லது Nani) என்பவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கும் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது கல்வியை முடித்த பின்பு சிரீனு வைட்லவிடமும் பாபுவிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர், ஐதராபாக்கத்திலேயே வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.[2] பிறகு, அட்டா சம்மா என்ற என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். நானி ஐதராபாக்கத்தில் பிறந்து வளர்ந்தார். ஆகஸ்ட் 12, 2012இல் இவருக்கு அஞ்சனாவுடன் திருமண உறுதி இடம்பெற்றது. இவர் நடித்த திரைப்படங்கள்  வெப்பம், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், ஆஹா கல்யாணம்...
எழுத்தாளர் தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் பிறந்த தினம்

எழுத்தாளர் தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு அருணாச்சலம் பிறந்த தினம்

Birthday, Top Highlights
சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம் (Subramaniam Panchu Arunachalam), சுப்பு பஞ்சு அல்லது ப. அரு. சுப்ரமணியன் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் எழுத்தரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் ஆவார். தனது தந்தையாரின் பி. ஏ. ஆர்ட் புரொடொக்சன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதற்கு முன்னதாக டெய்சி என்ற மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதலில் தோன்றினார். 2010 ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக புகழடைந்ததைத் தொடர்ந்து அரசி என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்கத் தொடங்கினார். சுப்பு வெகு அரிதாக பின்னணிக் குரல் வழங்குபவராகவும் மற்றும் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். சுப்பு, நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனாகப் பிறந்ததைத் தொடர்ந்து குழந்தைப் பருவத்திலிருந்தே திரைத...
நடிகை மதுசாலினி பிறந்த தினம் பதிவு

நடிகை மதுசாலினி பிறந்த தினம் பதிவு

Latest News, Top Highlights
ஹைதராபாத்தில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைகாட்சி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் முதன் முதலில் சத்திய நாராயணாவின் கிதகிதலு எர்ண படத்தில் நடித்தார். தொடர்ந்து இரண்டு தழுங்கு படங்களில் நடித்தார். தமிழில் பதினாறு படம் மூலம் அறிமுகமான இவர், பழனியப்பா கல்லூரி, அவன் இவன், பிரம்மா, துங்காவனம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர் நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள் பழனியப்பா கல்லூரி, அவன் இவன், பிரம்மா, துங்காவனம், பஞ்சச்சரம்...
“தனி ஒருவன்” நடிகர் அரவிந்த்சாமி பிறந்த தினம் அவரை பற்றி சில வரிகள்

“தனி ஒருவன்” நடிகர் அரவிந்த்சாமி பிறந்த தினம் அவரை பற்றி சில வரிகள்

Latest News, Top Highlights
தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும். அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா படம் அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார். இவர் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் ...