Sunday, June 21
Shadow

Tag: #birthday

நடிகை சுருதி ராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
நடிகை சுருதி ராஜ், சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் ஹீரோயின் துளசியை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இன்றைக்கும் அவர் சன் டிவியில் அபூர்வராகங்களில் பவித்ராவாக வந்து இல்லத்தரசிகளிடம் பேசி விட்டு செல்கிறார். அன்னக்கொடியும் 5 பெண்களும் சீரியலில் கவுரியாக மாமியாரை எதிர்க்கும் மருமகளாக நடிக்கிறார். என்னதான் ஹீரோயினாக நடித்தாலும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி போல பைத்தியமாக நடிக்க வேண்டும் என்பது ஸ்ருதியின் கனவாம்.   சன் டிவியில் அபூர்வ ராகங்கள் , ஜீ தமிழ் டி.வியில் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ராஜ். மாண்புமிகு மாணவன், காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள, கன்னட படங்களிலும் நடித்திருந்தாலும் ஸ்ருதியை தமிழக ரசிகர்களிடையே அடையாளம் காட்டியது தென்றல் சீரியல்தான். விஜய் டிவியின் 'ஆபீஸ்' ஸ்ருதியை வே...

நடிகர் ராம் சரண் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராம் சரண் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நந்தி விருது, பிலிம்பேர் விருது போன்ற பல விருதுகளை வென்றார். இவர் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலம், சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சிரஞ்சீவி மற்றும் தாய் சுரேகா சிரஞ்சீவி ஆவார். இவரின் குடும்பம் ஒரு திரைப்பட கலை குடும்பம் ஆகும். இவர் டிசம்பர் 1ம் திகதி 2011ம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் நந்தி சிறப்பு நடுவர் விர...

நடிகை மதுபாலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மதுபாலா ஓர் தென்னிந்தியத் திரைப்பட நடிகை. மதுபாலா மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் இந்தித் திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர் இவருக்கு இந்தப்பெயர் சூட்டினர். அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர், ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், பிரபு தேவா, பிரபு, மிதுன் சக்கரவர்த்தி, ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார். மதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஒத்தயாள் பட்டாளத்தில் நிகழ்ந்தது. தமிழ் திரைபடங்களில் முதன்முதலாக கே.பாலச்சந்தரின் "அழகன்" திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். இந்தித் திரைப்படங்களில் முதல் படமாக மற்றொரு புதுமுக நடிகராக அறிமுகமான அஜய் தேவ்கன்னுடன் இணையாக...

நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
பிரகாஷ் ராஜ், இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார். அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார். இவர் நடித்த படங்கள்  இருபத்தியாறு 26, இதயம் முரளி, அழியாத கோலங்கள், மத கஜ ராஜா, சில சமயங்களில், அக்னி சிறகுகள், தேவ், செய், சொல்லிவிடவா, செக்கச்சிவந்த வானம், நடிகையர் திலகம், 60 வயது மாநிறம், வனமகன், ரிச்சி, யாக்கை, மனிதன், தோழா, கடவுள் இருக்கான் குமாரு, கோ 2, ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, பூலோகம், ஒகே கண்மணி, தூங்காவனம், ருத்ரமாதேவி, உன் சமையலறையில், கதை திரைக்கதை வசனம் இயக்கம், தில்லு முல்...
நடிகை பேபி அஞ்சு பிறந்த தின பதிவு 

நடிகை பேபி அஞ்சு பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. அந்த வகையில் உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் நடிகை பேபி அஞ்சு. பின் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்த இவர், ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்து விட்டதால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் அவ்வப்போது சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் உதிரிபூக்கள், பூட்டாத பூட்டுகள், சின்ன முள் பெரிய முள், மீண்டும் கோகிலா, கர்ஜனை, ஹிட்லர் உமாநாத், டார்லிங் டார்லிங் டார்லிங், பொய் சாட்சி, வடிவங்கள், அழகிய கண்ணே, பூம் பூம் மாடு, வில்லியனூர் மாதா, என் செல்வமே, எங்கள் சாமி அயப்பன்,  அரங்கேற்ற வலை, அதிகாரி, அக்னி பறவை, அமிராமி, அகத்தியன், பிரதிப் புருஷ லட்சணம், ...

நடிகர் தாகூர் அனுப் சிங் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிங்கம்-3 திரைப்படத்தின் மூலம், வில்லனாக தாகூர் அனுப் சிங், மிஸ்டர் வேல்ர்ட் 2015 (உலக உடற்பயிற்சி சாம்பியன்ஷிப், உடற்பயிற்சி துறை) சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இவர் பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். இவர் நடித்த படங்கள் சிங்கம்3, வின்னர், கமாண்டோ 2, நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா...

நடிகை கங்கனா ரனாத் பிறந்த தின பதிவு 

Birthday, Top Highlights
கங்கனா ரனோட் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது. இந்நிலையில், மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில்  நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகினது. தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் ஜான்சி ராணி கதையாக உருவான மணிகர்ணிகா படத்தில் ஜான்சி ராணி வேடம் ஏற்று நடித்ததுடன் அந்த படத்தின் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். இதனால் ஏற்கனவே அந்...

நடிகர் விஜய் யேசுதாஸ் பிறந்த தின பதிவு  

Birthday, Top Highlights
விஜய் யேசுதாஸ் கட்டசேரி தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடியுள்ள ஓர் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார். விஜய் யேசுதாஸ் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பிரபாவிற்கு இரண்டாவது மகனாக சென்னையில் மார்ச் 23,1979 அன்று பிறந்தார். சனவரி 21, 2007 அன்று தமது நீண்டநாள் நண்பர் தர்சனாவை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்தார். இருவருக்கும் அம்மெயா என்ற மகள் உள்ளனர். இவர் நடித்த படங்கள்  படை வீரன், மாரி இவர் பாடல் பாடிய படங்கள்  வானவராயன் வல்லவரையன், அவன் இவன், கனிமொழி, பொக்கிஷம், அதே நேரம் அதே இடம், கண்ணாமூச்சி ஏனடா, மலைக்கோட்டை, தாமிரபரணி, பட்டியல், திருப்பதி, புதுப்பேட்டை, அது ஒரு கனா காலம், காதல் கொண்டேன், ஜெயம்...

நடிகர் செந்தில் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சே...
செம்மீன் புகழ் நடிகை ஷீலா பிறந்த தின பதிவு

செம்மீன் புகழ் நடிகை ஷீலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஷீலா, திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் கிலாரா ஆப்ரகாம். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரேம் நசீரும் இவரும் இணைந்து அதிகப் படங்களில் நடித்துள்ளனர். 1980-ல் ஸ்போடனம் என்ற திரைப்படத்துடன் தற்காலிகமாக நடிப்பைக் கைவிட்டார். பின்னர் 2003-ல் சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரெ என்ற திரைப்படத்தில் மீண்டும் நடித்தார். திரைப்பட இயக்குனரான பாபு சேவியர், இவரது கணவர். இவர் மகன் விஷ்ணுவும் திரைத்துறையில் பணியாற்றுகிறார். இவர் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தவர். திருச்சூர் கணிமங்கலம் சுதேசி ஆன்டணி, கிரேசி ஆகியோர் இவரது பெற்றோர். இவர் ஷீலா என்ற பெயரில் மலையாள சினிமாவில் அறிமுகமானார். எம்.ஜி.ஆர். நாயகனாய் நடித்த பாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நிறைந்தார். இவர் செம்மீன், அஸ்வமேதம், கள்ளிச்செல்லம்மா, அடிமைகள், ஒருபெண்ணின்றெ கத, நிழலாட்டம், அனுபவங்ஙள் பாளி...