Friday, November 6
Shadow

Tag: Celebrity MasterChef Tamil

சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை

சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை

Latest News, Top Highlights
சிறுவயதில் ஒரு ரூபாய் அதிரசத்துக்காக காசு சேர்த்த சமந்தா! – Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை சில உணவுகள் வெறும் சுவையோடு நின்றுவிடுவதில்லை; அவை நம்முடைய சிறுவயது நினைவுகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் மீண்டும் கண்முன் கொண்டு வந்துவிடும். அப்படியொரு இனிமையான நினைவைத்தான் நடிகை சமந்தா ரூத் பிரபு, Celebrity MasterChef Tamil நிகழ்ச்சியின் தீபாவளி சிறப்பு எபிசோடில் பகிர்ந்துகொண்டுள்ளார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பாகவுள்ள இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில், தனக்குப் பிடித்தமான பாரம்பரிய இனிப்புகள் குறித்துப் பேசிய சமந்தா, சிறுவயதில் ஒரு ரூபாய் கொடுத்து அதிரசம் வாங்கிச் சாப்பிட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார். வீட்டுக்கு வெளியே விற்கப்படும் ஒரு ரூபாய் அதிரசத்தை வாங்குவதற்காகச் சிறுகச் சிறுகக் காசு சேமித்து, அதை ஆசையுடன் வாங்கிச் சாப்பி...
சோனி விழா அறிமுகப்படுத்தும் ‘இது நம்ம வைப்ஸ்’ – தமிழ்நாட்டின் தனித்துவமான உணர்வை கொண்டாடும் புதிய குரல்

சோனி விழா அறிமுகப்படுத்தும் ‘இது நம்ம வைப்ஸ்’ – தமிழ்நாட்டின் தனித்துவமான உணர்வை கொண்டாடும் புதிய குரல்

Latest News, Top Highlights
சோனி விழா அறிமுகப்படுத்தும் ‘இது நம்ம வைப்ஸ்’ – தமிழ்நாட்டின் தனித்துவமான உணர்வை கொண்டாடும் புதிய குரல் தமிழ்நாட்டின் மக்களையும், கலாச்சாரத்தையும், அன்றாட வாழ்க்கையின் அழகிய தருணங்களையும் கொண்டாடும் புதிய தமிழ் பொழுதுபோக்கு சேனல் ‘சோனி விழா’ அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை, செப்டம்பர் 23, 2026: சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான ‘சோனி விழா’வை அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற பிராண்ட் வாக்குறுதியுடன் உருவாகியுள்ள சோனி விழா, இன்றைய தமிழ்நாட்டை அதன் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், ஆசைகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையின் வழியாக கொண்டாட உள்ளது. உலகளவில் பிரபலமான பொழுதுபோக்கு வடிவங்கள், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தமிழ் பார்வையாளர்கள...
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் நிகழ்வுடன் அறிமுகம்; பிரீமியம் தமிழ் கதைகளுக்கு உலகளாவிய மேடை அமைக்க Sony Pictures Networks India திட்டம்

‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் நிகழ்வுடன் அறிமுகம்; பிரீமியம் தமிழ் கதைகளுக்கு உலகளாவிய மேடை அமைக்க Sony Pictures Networks India திட்டம்

Latest News, Top Highlights
தமிழ் பொழுதுபோக்குக்கு புதிய அடையாளம் – Sony VIZHA ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் நிகழ்வுடன் அறிமுகம்; பிரீமியம் தமிழ் கதைகளுக்கு உலகளாவிய மேடை அமைக்க Sony Pictures Networks India திட்டம் மும்பை, ஆகஸ்ட் 15, 2026: தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், குடும்ப உறவுகள், கனவுகள் என தமிழர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய பொழுதுபோக்கு சேனலை Sony Pictures Networks India (SPNI) அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Sony VIZHA’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல், வரும் அக்டோபர் மாதம் முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகள் இணைந்து பாடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலின் சிறப்பு நிகழ்வுடன் Sony VIZHA-வின் பெயரும் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் அடையாளத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த அறிமுக நிகழ்வு, புதி...