
சார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம் (மேஜிக்) Rank 3/5
பிரபு மற்றும் பிரபுதேவா நடிப்பில் 2002 ம் ஆண்டில் வெளியான படம் சார்லி சாப்ளின் படம் அப்போது இந்த படம் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.இந்த படத்தின் இயக்குனர் சக்தி சிதம்பரம் மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது இயக்கி வெளியிட்டுள்ளார்
இந்த இரண்டாம் பாகத்தில் பிரபு மற்றும் பிரபு தேவா தவிர பல மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா. பிரபு.நிக்கி கல்ராணி. அடா சர்மா.விவேக் பிரசன்ன.ரவி மரியா அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடிப்பில் அம்ரீஷ் இசையில் சௌந்தரராஜன் ஒளிப்பதிவில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நகைச்சுவை பொழுது. போக்கு படம் தான் சார்ளி சாப்ளின் 2 ji
மணமகன் போதையில் மணமகளுக்கு தெரியானால் தவறான மெசேஜ் அனுப்பியதால் அவர்களது திருமணத்தில் பிரச்சினை உருவாகிறது. இதை மேட்ரிமோனியல் இணையதள நடத்தி வரும் ஹீரோவான பிரபு தேவா எப்படி கையாகிறார் என்பதே பட...