Sunday, June 21
Shadow

Tag: cinematographer

இயக்குனர் பாலு மகேந்திரா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாலு மகேந்திரா இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். 1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர்.தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 ல் தங்கப்பதக்கம் பெற்றார். தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகின்றார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of riv...

ஒளிப்பதிவாளர் திரு பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் வெற்றிக்கொடி நாட்டிய வர்கள் வரிசையில் முக்கிய மானவர் ஒளிப்பதிவாளர் திரு. அஜய் தேவ்கன், ரண்பீர் கபூர், அக்‌ஷய்குமார், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன் என்று பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனை வருக்கும் தங்கள் படத்தில் திரு பணியாற்றினால் அப்படியொரு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் பி.சி ராம் பட்டறையில் இருந்து வந்த இவர், சமீபத்தில் வெளியான ‘க்ரிஷ் 3’ மூலம் இந்திய திரையுலகையே தன் ஒளிப்பதிவால் மிரளவைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றிய படங்கள்  பேட்ட, மகளிர் மட்டும், சக்தி, காதலா காதலா, ஹே ராம், ஆளவந்தான், லிட்டில் ஜாஆன், லேசா லேசா, கிரீடம், 24, வ்னமக்ன், மெர்குரி...