Sunday, June 21
Shadow

ஒளிப்பதிவாளர் திரு பிறந்த நாள் பதிவு

கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் வெற்றிக்கொடி நாட்டிய வர்கள் வரிசையில் முக்கிய மானவர் ஒளிப்பதிவாளர் திரு. அஜய் தேவ்கன், ரண்பீர் கபூர், அக்‌ஷய்குமார், சல்மான்கான், ஹிரித்திக் ரோஷன் என்று பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் அனை வருக்கும் தங்கள் படத்தில் திரு பணியாற்றினால் அப்படியொரு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் பி.சி ராம் பட்டறையில் இருந்து வந்த இவர், சமீபத்தில் வெளியான ‘க்ரிஷ் 3’ மூலம் இந்திய திரையுலகையே தன் ஒளிப்பதிவால் மிரளவைத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றிய படங்கள் 
பேட்ட, மகளிர் மட்டும், சக்தி, காதலா காதலா, ஹே ராம், ஆளவந்தான், லிட்டில் ஜாஆன், லேசா லேசா, கிரீடம், 24, வ்னமக்ன், மெர்குரி