Wednesday, February 5
Shadow

Tag: #collagekumar #prabhu #madhubala #rahgulvijay #priya #harisanthosh

இளையதிலகம் பிரபுவின் 225வது திரைப்படம் “காலேஜ் குமார்”

இளையதிலகம் பிரபுவின் 225வது திரைப்படம் “காலேஜ் குமார்”

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவின் பாரம்பரிய குடும்பம் என்றால் அது சிவாஜி கணேசன் குடும்பம் என்று சொல்லலாம் இந்த குடும்பத்தின் இரண்டாவது தலைமுறை தான் இளையதிலகம் பிரபு இவர் தமிழ் சினிமாவுக்கு தடம் பதித்து 34 வருடங்கள் ஆகிறது ஆம் 34 வருடங்கள் முன் ஏப்ரல் 14ம்தேதி தான் இவர் நடித்த முதல் படம்  சங்கிலி படத்தின் படபிடிப்பு ஆரம்பமானது அதே போல நேற்று இவரது 225 வது படம் காலேஜ் குமார் படத்தின் படபிடிப்பு நேற்று ஆரம்பமானது.   இந்த படத்தின் இவருக்கு ஜோடியாக மதுபாலா நீண்ட இடைவேளுக்கு பின் இணைகிறார். இந்த படத்தில் புதுமுகங்கள் ஹீரோ ராகுல் விஜய் இவருக்கு ஜோடியாக பிரியா என்ற புதுமுக நாயகியும் அறிமுகமாகிறார் . இந்த படத்துக்கு இசை காசிப் இசையமைக்கிறார் .இவர் ஏ.ஆர்.ரகுமான் சீடர் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம் . இந்த படத்துக்கு பல படங்களுக்கு கதை திரைகதை எழுதிய ஆர்.கே. வித்தியாதரன் கதை வசனம் எழுதுகிறார் . அறிமுக ...