Thursday, April 30
Shadow

Tag: comedy

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

வெளியானது ஜோதிகா-ரேவதி காமடி வேடத்தில் நடிக்கும் ‘ஜாக்பாட்’ பர்ஸ்ட் லூக்

Latest News, Top Highlights
இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு 'ஜாக்பாட்' என படக்குழுவினர் தலைப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

நடிகர் செந்தில் பிறந்த நாள் பதிவு

Birthday, Top Highlights
செந்தில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் தியதியில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சே...