Wednesday, October 28
Shadow

Tag: Demonte Colony 3

“ரத்தத்த தா” பாடலால் அச்சத்தின் உலகிற்கு அழைக்கும் ‘டிமான்டி காலனி 3’ – சாம் சி எஸ் இசை மீண்டும் ரசிகர்களை மிரள வைத்தது!

“ரத்தத்த தா” பாடலால் அச்சத்தின் உலகிற்கு அழைக்கும் ‘டிமான்டி காலனி 3’ – சாம் சி எஸ் இசை மீண்டும் ரசிகர்களை மிரள வைத்தது!

Latest News, Top Highlights
"ரத்தத்த தா" பாடலால் அச்சத்தின் உலகிற்கு அழைக்கும் 'டிமான்டி காலனி 3' – சாம் சி எஸ் இசை மீண்டும் ரசிகர்களை மிரள வைத்தது! ஹாரர் திரைப்படங்களுக்கு இசை என்பது வெறும் பின்னணி அல்ல; அந்த உலகத்தை உயிர்ப்பிக்கும் முக்கிய சக்தி. அந்த வகையில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை பாணியால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை அச்சத்தின் உலகிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டிமான்டி காலனி 3' திரைப்படத்தின் முதல் பாடலான "ரத்தத்த தா" வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதிய வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்ததுடன், தனது குரலிலும் பாடலை உயிர்ப்பித்துள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் பதற்றம், மர்மம் மற்றும் இருள் கலந்த மனநிலையை உணர்த்தும் விதமாக அவரது குரலும...
ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5

ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5

Latest News, Top Highlights
ஏழு மொழிகளில் அதிரடி உள்ளடக்கப் புரட்சி: இந்திய பொழுதுபோக்கு உலகில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் ZEE5 சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையில் போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ZEE5 தனது மிகப்பெரிய பல்மொழி (Multilingual) உள்ளடக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, வெறும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலாக இல்லாமல், அடுத்த சில ஆண்டுகளுக்கான ZEE5-ன் உள்ளடக்கத் திசையை வெளிப்படுத்தும் முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் தொடர்கள், விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட படைப்புகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என ...
‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

Latest News, Top Highlights
‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் ! இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆ...