Thursday, March 27
Shadow

Tag: #dhanush #aiswarya rio olipic #maariappan

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

உசார் காட்டும் சாய் பல்லவி!! ஓரம் கட்டும் திரையுலகம்!! ஏன்?

Latest News
பொதுவாகவே தமிழ் சினிமாவில் கேரளத்து பெண்களின் மார்க்கெட்டிற்கு சற்றும் குறை இருக்காது அந்த வரிசையில் சாய் பல்லவிக்கும் நல்ல மார்க்கெட்தான் நிலவுகிறது ஆனால் அவர் போடும் கண்டிசன் தான் திரையுலகத்தை சற்று கடுப்பு ஏற்றுவதாக தெரிகிறது.., (எது எது எப்படியோ புழைக்க தெரிந்த பிள்ளை முதல் படத்திலே தனுஸ் ஓடு ஜோடி பிறகென்ன) மாரி 2 மாரி 2 படத்தில் ஆனந்தி எனும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார்., இதுவரை தமிழ் சினிமாவில் எந்த கதாநாயகியும் ஆட்டோ டிரைவராக நடிக்க வில்லை நானே முதல் முறை என மார்தட்டி கொள்கிறார் இந்நிலையில் அடுத்து அவர் ஏற்க போகும் கதாபாத்திரம் என்ன தெரியுமா??? ரானா படம் தெலுங்கு பட இயக்குனர் வேணு உடுகலா ராணாவை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கிறார். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. ராணா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், சாய் பல்லவியோ நக்சலைட்...
தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

தங்கமகன் மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்கும் ஐஸ்வர்யா தனுஷ்!

Latest News
தமிழ் சினிமாவின் முழு ஆக்கிரமைப்பு தனுஷ் குடும்பம் தான் என்று சொல்லணும் தனுஷ் மற்றும் அவரின் மனைவி மச்சினிச்சி இவர்கள் இயக்கி நடிக்கும் படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட் ஐந்து படங்கள் மேல உள்ளது இருந்தும் எல்லாம் நல்ல விஷயம் என்று தான் சொல்லணும் சண்டை பயிற்சியாளர்கள் படும் வேதனை இப்ப ஒலிம்பிக்யில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்கை வரலாறு பெருமையான விஷயம் அதுமட்டும் இல்லாமல் பாராட்டனும் . ரியோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமைத் தேடித் தந்தவர் மாரியப்பன் தங்கவேலு. தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததுடன், தனது 5 வயதிலே விபத்து ஒன்றில் காலை இழந்து அதன்பிறகு மன உறுதியாலும், விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்தினார். தற்போது அவருடைய வாழ்க்கை வரலாற்றை ப...