Tuesday, October 27
Shadow

Tag: Dhurōgam Pazhagu poster

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ போஸ்டர்! விளம்பரத்தில் புதிய முயற்சி எடுத்த படக்குழு!

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ போஸ்டர்! விளம்பரத்தில் புதிய முயற்சி எடுத்த படக்குழு!

Latest News, Top Highlights
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ போஸ்டர்! விளம்பரத்தில் புதிய முயற்சி எடுத்த படக்குழு! வழக்கமான விளம்பரங்களைத் தாண்டி, சுற்றுலாத் தலத்தில் போஸ்டரைப் பறக்கவிட்டு கவனம் ஈர்த்த ‘துரோகம் பழகு’ படக்குழு! திரைப்படங்களின் விளம்பரத்திற்காகப் புதுமையான முயற்சிகளை மேற்கொள்வது தற்போது அதிகரித்து வரும் நிலையில், ‘துரோகம் பழகு’ படக்குழு கன்னியாகுமரி மாவட்டத்தில் வித்தியாசமான விளம்பர முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஆசியாவின் புகழ்பெற்ற தொட்டிப்பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தை இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ளார். சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், அதன் ...