Wednesday, September 16
Shadow

Tag: Enna Vilai Tamil Movie

ஒரு தங்கப் பதக்கம் மாற்றும் வாழ்க்கை… ‘என்ன விலை?’ சொல்லும் மனித மனத்தின் விலை

ஒரு தங்கப் பதக்கம் மாற்றும் வாழ்க்கை… ‘என்ன விலை?’ சொல்லும் மனித மனத்தின் விலை

Latest News, Top Highlights
ஒரு தங்கப் பதக்கம் மாற்றும் வாழ்க்கை... ‘என்ன விலை?’ சொல்லும் மனித மனத்தின் விலை! ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதற்கு சில நேரங்களில் ஒரு பெரிய சம்பவம் தேவையில்லை. எதிர்பாராத விதமாக அவன் கையில் கிடைக்கும் ஒரு சிறிய பொருள்கூட, அவனது வாழ்க்கையின் திசையையே தலைகீழாக மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு சுவாரஸ்யமான பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘என்ன விலை’. செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம், வழக்கமான வணிக சினிமா அம்சங்களைத் தாண்டி மனித வாழ்க்கை, சமூகத்தின் பார்வை, அதிகாரத்தின் தாக்கம் மற்றும் ஒரு சாதாரண மனிதன் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியை வாழ்விடமாகக் கொண்ட ஒரு மீனவரின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக கிடைக்கும் தங்கப் பதக்கம், பல்வேறு சம்பவங்களுக்கு காரணமாகிறது. அந்த ஒரு நிகழ்வு அவ...
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி!

Latest News, Top Highlights
‘நந்தா’வுக்கு பிறகு என் மனதிற்கு நெருக்கமான படம் ‘என்ன விலை’ – கருணாஸ் நெகிழ்ச்சி! பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்று, 13-க்கும் மேற்பட்ட விருது விழாக்களில் அங்கீகாரம் பெற்றுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களின் பார்வைக்காக தயாராகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராமேஸ்வரத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய படக்குழுவினர், ‘என்ன விலை’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், இதுவரை இந்திய சினிமாவில் பெர...
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘என்ன விலை’ படத்திற்கு புதிய பலம் – ஜி.வி. பிரகாஷ் குமார் இசை நிறுவனம் கைப்பற்றிய ஆடியோ உரிமை!

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘என்ன விலை’ படத்திற்கு புதிய பலம் – ஜி.வி. பிரகாஷ் குமார் இசை நிறுவனம் கைப்பற்றிய ஆடியோ உரிமை!

Latest News, Top Highlights
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ‘என்ன விலை’ படத்திற்கு புதிய பலம் – ஜி.வி. பிரகாஷ் குமார் இசை நிறுவனம் கைப்பற்றிய ஆடியோ உரிமை! தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், தற்போது படத்தின் இசைப் பயணத்திற்கும் முக்கியமான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை, இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, இன்று நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஜி.வி. பிரகாஷ் குமார், இசைத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறார். தனது சொந்த இசை நிறுவனம் மூலம் தரமான மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகளை ரசிகர்கள...
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது

Latest News, Top Highlights
25 ஆண்டுகால திரைப்பயணத்தில் புதிய மைல்கல் – கருணாஸின் ‘என்ன விலை’ செப்டம்பர் 17ல் திரைக்கு வருகிறது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் குணச்சித்திரம் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்கள் என தனது நடிப்பின் எல்லைகளை விரிவுபடுத்தியவர் கருணாஸ். திரையுலகில் அவர் கால்பதித்து 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நடிகரின் 25 ஆண்டுகால பயணத்தில் பல படங்கள் இடம்பெறலாம். ஆனால், தனது நீண்டகால திரைப்பயணத்தில் இப்படியொரு கதையை எதிர்பார்த்திருந்ததாக கருணாஸ் கூறுவது ‘என்ன விலை’ படத்தின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள இப்படம், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களையும் மையமாகக் கொ...